ஸ்தாபிதம்
தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம் வெலிகமை. வயதுக்கு வந்த பெண்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்திக்கொள்ளும் வழமையை இங்கு இன்றும் பல குடும்பங்களில் காணலாம். இப்பெண்களுக்கு சன்மார்க்கக் கல்வியுடன் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை. இக்குறையை நிவர்த்திக்க பலரும் அடிமனதில் ஆர்வமாக இருந்தனர். வெலிகம தாருல்முஃமினாத் நிறுவனமு...
மேலும் படிக்க